https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு!

55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு!


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில்Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு!


பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டது.



Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post