https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்.

ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்.


பிரதமர் ரணில்விக்கிரம சிங்க  பிரதம நீதி அரசர் முன் இன்று பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று (14) முதல் அமுலாகும் வகையில் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை தொடர்ந்தது சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.





Post a Comment

Previous Post Next Post