https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 How gender stereotyping and sensationalism in the media contribute to Gender-Based Violence

How gender stereotyping and sensationalism in the media contribute to Gender-Based Violence

 


A recent UN survey https:// srilanka.unfpa.org /en/ topics/gender-based - violence-13 showed that one in five (20.4%) Sri Lankan women have experienced sexual and/or physical violence by an intimate partner in their lifetime; one in four (24.9%) since the age of 15. 

The media has an important role to play in combating this phenomenon: the media shapes public perception. From traditional media to news, from newspapers to television to YouTube to TikTok, the media we consume influences our thinking, our ideas, our opinions, and, ultimately, our actions.

Beginning on November 25, the world will celebrate 16 Days of Activism against Gender-Based Violence. The theme for this year’s campaign is “UNITE! Activism to end violence against women and girls.”

To that end, Hashtag Generation will be organizing a Media Salon, focusing on Gender stereotyping and sensationalizing in the media. We will bring together a panel of experts to discuss and expose this issue.

Speakers 

Deepanjalie Abeywardana - Head of Media Research, Verité Research  

Sunanda Hettiarachchi - Media Executive/ TV Host

Moderated by Chanu Dissanayake - TV presenter (Sirasa TV) , News presenter (News 1st)  

Information required to join the discussion is given below:

Date: November 23 , 2022

Time: 03.00 pm to 04.00 PM (Sri Lankan time)  

Via Zoom

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81646223605?pwd=aDhhdGU3NVdHOVdrMEY4Vm93QnEwdz09

Meeting ID: 816 4622 3605

Passcode: 710733

The session will be held in Sinhala with simultaneous translation to Tamil and English. 

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு ஊடகங்களில் உள்ள பாலின பொதுமைப்படுத்தல் மற்றும் பரபரபாக்குதலின் தாக்கம்

ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வொன்றில், ஐந்தில் ஒரு பங்கு (20.4%) இலங்கைப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் தன் நெருங்கிய துணை ஒன்றினால் பாலியல் மற்றும்/அல்லது உடல்ரீதியான வன்முறையை அனுபவித்ததாகக் கூறுகின்றது; 15 வயதிலிருந்து நான்கில் ஒரு பங்காகும் (24.9%).

இதை எதிர்த்துப் போராடுவதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: ஊடகங்கள் பொதுமக்களின் கருத்தை வடிவமைக்கின்றன. பாரம்பரிய ஊடகங்கள் தொடக்கம் செய்திகள் வரை, பத்திரிகைகள் தொடக்கம் தொலைக்காட்சிகள், யூடியூப், டிக்டோக் வரை, நாம் உள்வாங்கும் ஊடகங்கள் நமது சிந்தனை, எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் , முக்கியமாக நமது செயல்களை பாதிக்கின்றன.

நவம்பர் 25 ஆம் திகதி , பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரானா 16 நாள் செயற்பாடு உலகம் முழுவதும் ஆரம்பமாகின்றது . . இந்த ஆண்டு பிரச்சாரத்தின் கருப்பொருள் "ஒன்றுபடுங்கள்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடு” ஆகும்.

இந்த நோக்கத்துடன், ஹாஷ்ராக் தலைமுறையினர், ஊடகங்களில் பாலின பொதுமைப்படுத்தலும் பரபரப்பேற்படுத்தலும் என்பதை மையப்படுத்தி மீடியா சலோன் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளது. இந்தப் பிரச்சினையை கலந்துரையாடி, வெளிக்கொண்டுவர வல்லுநர் குழு ஒன்றை அழைத்துள்ளோம்.

பேச்சாளர்கள்

1 . தீபாஞ்சலி அபேவர்தன- தலைவர் - ஊடக ஆய்வு, Verité Research
 
2.சுனந்தா ஹெட்டியாராச்சி-ஊடக நிர்வாகி/ தொலைக்காட்சி தொகுப்பாளர்

தொகுப்பாளர் 

சானு திஸாநாயக்க- தொலைக்காட்சி தொகுப்பாளர் (Sirasa TV), செய்தித் தொகுப்பாளர் (News 1st)

இந்த கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கு தேவையான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

திகதி : கார்த்திகை 23, 2022

நேரம் : 3:00 pm (இலங்கை நேரம்) (3 தொடக்கம் 4.00 வரை ) 

Via Zoom

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81646223605?pwd=aDhhdGU3NVdHOVdrMEY4Vm93QnEwdz09

Meeting ID: 816 4622 3605

Passcode: 710733

இந்த அமர்வு தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் சிங்கள மொழியில் இடம்பெறும்.


Hashtag Generation

www.hashtaggeneration.org

Dimuthu Senarathna

Communications Assistant

M: +94 77 004 8393

      

Post a Comment

Previous Post Next Post