https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 திருமலையில் இரு பாடசாலைகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

திருமலையில் இரு பாடசாலைகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

  



சர்வதேச ஜனநாயக தினத்தை யொட்டி  இன்று(16) திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றம் திருகோணமலையில் உள்ள இரண்டு பாடசாலை நூலகங்களுக்கு வெகுஜன ஊடகம் தொடர்பான ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு செய்தது .

தமிழ் மொழி மூலமாக புத்தகங்கள் திருவோணமலை  ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கும் சிங்கள மொழி மூலமான புத்தகங்கள் திருகோணமலை  மிஹிதுபுர கல்லூரிக்கும் வழங்கி வைக்கப்பட்டது.



திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் அமதுரு  அமரஜீவா மற்றும்  உப தலைவர் லக்மால் படுகே ஆகியோரினால் இந்த நூல்கள் கையளிக்கப்பட்டன. 

Post a Comment

Previous Post Next Post