https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கந்தளாய் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

கந்தளாய் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

 


கந்தளாய் குளத்தில்  குளிக்கச் சென்ற 
பாணந்துரை, அம்பலந்துரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின தந்தையான  மொஹம்மட் முஸ்னி என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் நேற்று (4) மாலை இடம்பெற்றதாககவும் உயிரிழந்த நபர் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் செய்து வருபவர் என்றும்,   பாணந்துரையில் இருந்து கந்தளாயிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுடன் சேர்ந்து, இவர் குளிக்கச் சென்ற போதே, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக
பொலிஸார்  தெரிவித்தனர்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post