(கந்தளாய் யூசுப்)
கந்தளாயில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும் விசேட துஆ பிரார்த்தனையும் சிறப்பாக நடைபெற்றன.
இலாஹிய்யா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பேராற்றுவெளி ஜும்மா பள்ளிவாசலில் ஆகியவற்றில் நடைபெற்ற தொழுகை மற்றும் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
ஜும்மா தொழுகையை ஏ.ஆர்.எம். ஜவாஹிர் மௌலவி நடாத்தி வைத்தார்.


Post a Comment