https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் ஹஜ்ஜு ப் பெருநாள் தொழுகை.

கிண்ணியாவில் ஹஜ்ஜு ப் பெருநாள் தொழுகை.

 



கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கான திடல் தொழுகை இன்று (10) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



கிண்ணியா உலமா சபைத் தலைவர் மௌலவி அஸ்செய்ஹ் ஏ.எம். ஹிதாயத்துல்லா குத்பா பிரசங்கத்தை நடாத்தியதோடு, விசேட துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தி வைத்தார்.


ஆண்கள் பெண்கள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.






 








Post a Comment

Previous Post Next Post