திருகோணமலை மாவட்டம் கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்திற்கு 2022/24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமனம்
*ஆலோசகர்:-ஆர்.ஜி.தர்மதாச
(பிபிசி)
*தலைவர்:- அமதோர அமர்ஜீவ (லங்காதீப)
*செயலாளர்:- மனுசங்க காரியவசம் (சிரச தொலைக்காட்சி)
*உப தலைவர்:- லக்மால் கே. படுகே (சுயாதீன ஊடகவியலாளர்)
*உப செயலாளர்:- எம்.எச்.யூசுப் (ஐடிஎன்)
* அமைப்பாளர்:- ஓ.கியாஸ் ஷாபி (லேக் ஹவுஸ்)
*பொருளாளர்:- பாருக் முபாரக் (தினகரன்)
* நிர்வாக உறுப்பினர்கள் 02
1).ஏ.ஆர்.எம்.ஜாஹீர் (தளம் இணையம்)
2).துஷார சந்தனா சேனாரத்ன
(லங்காதீப)

Post a Comment