https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 மாவட்டத்தின் பிரதான சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு கிண்ணியாவில் இடம்பெற்றது.

மாவட்டத்தின் பிரதான சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு கிண்ணியாவில் இடம்பெற்றது.





திருகோணமலை மாவட்டத்தின் பிரதான சுனாமி ஞாபகார்த்த தினம் இன்று கிண்ணியா கடற்கரையில் அனுஷ்டிக்கப்பட்டது.



2006 ஆம் ஆண்டு, இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையினால் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கான சமய அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.



கிண்ணியா பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த கெட்டி ஆராய்ச்சி, கிண்ணியா பிரதேச செயலாளர், நகர சபை செயலாளர், உலமா சபைத் தலைவர், மஜ்லிஸ் சூரா சபை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

Post a Comment

Previous Post Next Post