https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியா அரைஏக்கர் விளையாட்டு மைதானம் புனரமைப்பு

கிண்ணியா அரைஏக்கர் விளையாட்டு மைதானம் புனரமைப்பு



(எஸ் சினீஸ் கான்)


கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிஹார் மற்றும் அரை ஏக்கர் விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளின்பேரில் கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்திற்கு நேற்று (15. 07. 2023) விஜயம் செய்தார்.

 


இதன்போது கடந்த 4 வருடங்களாக கிண்ணியா அரை ஏக்கர் மைதானம் திருத்தவேலைகள் முடிவடையாத நிலையினால் அம்மைதானத்தை முழுமையாக விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதை கருத்திற்கொண்டு அதனை மீண்டும் முழுமையாக பயன்படுத்துவதற்குறிய நடவடிக்கையை இரு வாரங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரித்தார்.


இவ் விஜயத்தில் மேலதிக அரசாங்க அதிபர், பொறியியலாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post