நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை அழைக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment