https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 "மகருகிராமம் தகவல் மஞ்சரி" நூல் வெளியீட்டு வைபவம்.

"மகருகிராமம் தகவல் மஞ்சரி" நூல் வெளியீட்டு வைபவம்.




 "மகருகிராமம் தகவல் மஞ்சரி" என்ற நூலின் வெளியீட்டு வைபவம் நேற்று(31) இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கிராம சேவகர் பிரிவான மகரு கிராமத்தின் பல்வேறு தகவல்களை இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.




இதனை இந்தப் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அஸ்லம் தொகுத்துள்ளார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி கலந்து இதனை வெளியிட்டு வைத்தார்.




Post a Comment

Previous Post Next Post