2022 ஆண்டு சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகளை அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசன் இம்முறை வித்தியாசமான முறையில் கொண்டாடியது.
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மது பாத்திஹ் சிறுவர்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி சிறுவர் தினத்தை சிறப்பித்தார்.
கிண்ணியாவின் பெரியாற்றுமுனை, அடப்பனார்வாயல், குட்டிக்கராச், பால்பண்ணை போன்ற பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள சிறுவர்களுக்கு ஐஸ்கிறீம் வழங்கி சிறுவர்களுடன் அளாவலாவி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
![]() |
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசன் சிறுவர்களின் கல்வியிலும் எதிர்கால நலன்களிலும் அக்கறை கொண்டு செயற்படும் தொண்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment