https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை: செயலமர்வு

ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை: செயலமர்வு


 


திருகோணமலை  மாவட்ட ஊடகவியலாளர்கள், மாவட்ட மகளிர் அபிவிருத்தி மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  ஆகியோர்களுக்கு இரு நாள்
வதிவிடச்   செயலமர்வு ஒன்று நேற்றும் (20) இன்றும்(21)  திருகோணமலை சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.




ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை  (United Nations System) என்ற தொனிப் பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின்  அனுசரணையின் கீழ்  இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.

இதில் வளவாள  ருக்கீ பெர்னாண்டோ கலந்து  கலந்து
சிறப்பித்தார்.



Post a Comment

Previous Post Next Post