https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ரணிலை பதில் ஜனாதிபதியாக கோட்டாவே நியமித்தார்

ரணிலை பதில் ஜனாதிபதியாக கோட்டாவே நியமித்தார்

 



ரணிலை  பதில் ஜனாதிபதியாக  கோட்டாவே நியமித்தார். ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

13 ஜூலை 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி.




Post a Comment

Previous Post Next Post