நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கிண்ணியா நகர சபையின் உறுப்பினராக முகம்மது முஸ்தபா நசுறுதீன் நேற்று(1) தவிசாளர் முகம்மது நிவாஸ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் கலந்து கொண்டதோடு, நேற்று நடைபெற்ற 47வது சபை அமர்விலும் கலந்து கொண்டு தனது கன்னி உரையையும் ஆற்றினார்.
Post a Comment