https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியா பிரதேசத்தில் தாய், தந்தையை இழந்த 100 மாணவர்களுக்கு நிதி உதவி.

கிண்ணியா பிரதேசத்தில் தாய், தந்தையை இழந்த 100 மாணவர்களுக்கு நிதி உதவி.




கிண்ணியா பிரதேசத்தில் தாய், தந்தையை இழந்து, கல்வியைத் தொடர்வதில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கும் 100 மாணவர்களுக்கு மாதாந்த நிதி வழங்கும் நிகழ்வு நேற்று (3) கிண்ணியா அல் இக்ரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிண்ணியாவில் இயங்கி வரும் Global Ehsan Relief தொண்டு நிறுவனத்தினால் மாதாந்தம் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது மூன்றாவது கட்டமாக நடைபெற்று வருகின்றது.

தொண்டு நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் தெளபீக் முஹம்மது ஜரூக் இந்த உதவித்தொகை வழங்கி வைத்தார்.
 


 




Post a Comment

Previous Post Next Post