(எஸ். சினீஸ் கான்)
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பொன்.செல்வராசாவின் மறைவையொட்டி அவரது வீடு சென்று தனது அனுதாபங்களை முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பகிர்ந்துகொண்டார்.
மிக நீண்ட காலம் பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக மிக நெருக்கமாக இருந்து செயற்பட்ட அமரர் பொன் செல்வராசாவின் இழப்பினால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment