https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 வெளிநாடு செல்பவர்களுக்கு இணையதளம் ஊடாக பதிவு செய்யும் வாய்ப்பு

வெளிநாடு செல்பவர்களுக்கு இணையதளம் ஊடாக பதிவு செய்யும் வாய்ப்பு




தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுயப் பதிவை (online self registration) அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post