HomeNews ஜனாதிபதி ராஜினாமா செய்தார். by Kiyas Shafekinninews —July 14, 2022 0 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் சபாநாயகரின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment