கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (27) தொடக்கம் ஜூலை 1ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பாடசாலைகளில் செவ்வாய் புதன் வியாழன் வாரத்தில் மூன்று நாட்கள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Post a Comment