https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 மேலும் இரு தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை.

மேலும் இரு தினங்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை.

 

 


ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய இரு தினங்களும் பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை தினங்களாக கருதுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இன்று கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி குறித்த இரு தினங்களிலும் ஆசிரியர்களின் லீவு விடுமுறையாக கருதப்படமாட்டாது. 

Post a Comment

Previous Post Next Post