https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!




கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்!


கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.


அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.


விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும் ஆளுநரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post